இங்கு உயர்ந்த மணல் மேடு ஒன்றில் ராமருடைய திருப்பாதம் பதிக்க பட்ட ஆலயம் ஓன்று உள்ளது. இங்கிருந்து இலங்கை வெறும் இருபத்தைந்து கிலோ மீட்டர்தான் என்று)சீதையை ராவணன் கடத்தி சென்ற பொழுது ராமர் இங்கிருந்து இலங்கையை பார்த்தாராம்,ராவண கோட்டையின் பின் புறம தெரிந்ததாம்.பின் புறம் செல்வது கோழை தனம் என்றெண்ணி ராமேஸ்வரம் வழியாக சென்றதாக வரலாறு